ம றைந்த சித்ரா நான் கத்தியினால் மிகவும் க ஷ்டப்பட்டேன்.. என்று ப ர ப ரப்பை கிளப்பிய சித்ராவின் ஆ வி அ திர்ச்சியில் ரசிகர்கள்.. பிறகு நடந்தது என்ன?

செய்திகள்

நடிகை சித்ராவின் ம ரணத்தில் பல ச ந்தேகங்கள் இருக்கின்றது என்றும், முக்கியமாக தைரியமான பெண்ணான அவர் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் ஆ விகளுடன் பேசும் நிபுணர் ஒருவர் சித்ராவின் ஆ வியுடன் தற்போது உரையாடியுள்ளார்.

மேலும் ஏற்கனவே நடிகர் சுஷாந்த் ம ரணத்தில் ச ந்தேகம் இருந்த போதிலும் இது போன்று நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சித்ராவிடம் பேசிய அவர் உங்கள் ம ரணத்திற்கான காரணம் என்னவென்று கேட்க, அதற்கு சித்ராவின் ஆ வி சொல்லியதாக “என்னால் சொல்ல முடியாது. மிகவும் மோ சமானது.

அவங்க வந்தாங்க. நான் தனிமையாக உணர்கிறேன். எனக்கு அன்பு வேண்டும்” என்று கூறியுள்ளார். அதற்கு மேல் ரசிகர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டபொழுது “எல்லாம் முடிந்துவிட்டது” என்று சித்ராவின் ஆ வி கூறியுள்ளாதாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் இந்நிலையில் மீண்டும் சித்ராவின் ஆ வியுடன் பேசுங்கள் என்று பலரும் கோ ரிக்கை வைத்ததை அடுத்து, சார்லி மீண்டும் சித்ராவின் ஆ வியுடன் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வை ரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசிய குரல் ஆணின் குரல் போன்று இருந்துள்ளது.

அந்த குரல் கூறும் போது “அங்கே இரத்தம் இருந்தது” என்று கூறுகிறது . எப்படி கா யம் வந்தது என்று கேட்க “கத்தியினால்.. நான் மிகவும் க ஷ்டப்பட்டேன்” என்று கூறியுள்ளார்.மேலும் உங்களை எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு “இன்றைக்கு பேசுவேன்” என்றும் நான் சித்ரா” என்றும் பதிலளித்ததாக தெரிகிறது. பலரும் இது எல்லாம் உண்மை இல்லை என்று ம றுத்தாலும் சித்ராவின் தீ விர ரசிகர்கள் சித்ரா தான் பேசுகிறார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.