ம ரணமடைந்த பிரபல நடிகர் பாலாசிங்கின் ஆசை இது தான்!! பல ஆண்டுகளுக்கு பின் வெளியான உடன் வசித்தவரின் உருக வைக்கும் தகவல்..!!

செய்திகள்

பிரபல திரைப்பட நடிகரான பாலாசிங் மா ரடைப்பு காரணமாக உ யிரிழந்த நிலையில் அவருடன் தங்கியிருந்த நபர் வெளியில் தெரியாத சில தகவல்களை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வந்தவர் பாலாசிங்.

ஒரு சில படங்களில் வி ல்லனாவும், சில படங்களில் அப்பாவாகவும் ஒரு குணச்சித்ர நடிகராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர். இந்நிலையில் பாலாசிங் நேற்று உடல்நலக் குறைவு காரணமாக ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று அவர் உ யிரிழந்தார். உ யிரிழந்த அவரின் உடலுக்கு திரைப்பிரபலங்கள்  அ ஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் நாளை மாலை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் அ டக்கம் செய்யப்படுகிறது.

சினிமாவிற்காக சொந்த ஊரை விட்டு, சென்னை வந்த பாலாசிங், இதே சினிமா துறையில் இருக்கும் பக்கத்து ஊரான வள்ளியூரைச் சேர்ந்த செல்வக்குமாருடன் வீடு எடுத்துத் தங்கியிருந்தார்.

அவரிடம் பிரபல தமிழ் விகடன் செய்தியாளர் பாலாசிங் குறித்து கேட்ட போது, அவர் ஊரில் திருவிழாவின் போது நடந்த நாடகத்தில் நடிக்க ஆள் வராத காரணத்தினால், இந்த ஊரில் நன்றாக நடிக்கும் நபர் இருக்கிறார்களா? என்று கேட்ட போது, இவர் நடித்திருக்கிறார்.

அப்போது கிடைத்த கைதட்டல்கள், விசில் போன்றவைகளால் சினிமா பக்கம் வந்தார். அவர் சினிமாவில் நடித்து தான் குடும்பத்தை நடத்த வேண்டிய அவசியமில்லை, அவர்கள் வீட்டில் விவசாயம் நன்றாக நடக்கும், அவர் மனைவி ஒரு ஆசிரியர்.

இருப்பினும் இவர் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தினால், நடித்து வந்தார். நான் கூட ஏன் இந்த வயதிலும் இவ்வளவு க ஷ்டம், சொந்த ஊர் பக்கம் செல்லாமே, வீட்டில் தான் வேலை எல்லாம் ஒன்றும் பார்க்க வேண்டாம் என்று கூறுகிறார்களே என்ற போது, அவர் எனக்கு ஒரு ஆசை இருக்கிறது.

100 படத்தில் நடிக்க வேண்டும், அப்படி நடித்துடுவேனா என்று கேட்டார். அதன் படி வெளியான என்.ஜி.கே அவரின் 100-வது படம், அவதாரம் துவங்கி என்.ஜி.கே வரை நடித்திருந்தார். அதன் பின் அவர் சினிமா, நாடகம், தொலைக்காட்சி என்று ஒரு ரவுண்ட் வந்தாச்சு இது போதும் என்று நிறைவாக கூறியதாக கூறி முடித்தார். பாலாசிங்

இயக்குனரான நாஞ்சில் பி.சி.அன்பழகனின் இயக்கத்தில், பொன்னீலனின் `கரிசல் நாவலை கொண்ட படத்தில் நடிக்கவிருந்தார். அவரிடம் கேட்ட போது இரண்டு வாரத்திற்கு முன்பு அவரின் மகளின் திருமணத்திற்கு சென்றிருந்தேன், அப்போது இந்த படம் குறித்து பேசிய போது, நான் இந்த படத்தில் இருக்கிறேன் தானே என்று உரிமையோடு கேட்டார். நானும் அவருக்கு ஒரு கேரக்டர் வச்சிருந்தேன், ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது என்று கூறினார்.