மௌன ராகம் சீரியல் புகழ் கிருத்திகாவின் அம்மாவா இவர்? அட இவர் தானா.. இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

செய்திகள்

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிய சீரியல் மெளன ராகம். இந்த சீரியல் கதையை தாண்டி இதில் நடித்த சின்ன குழந்தைகளுக்காகவே ஓடியது என்று கூறலாம். இரண்டு பேரும் மிகவும் அழகாக கியூட்டாக நடித்திருப்பார்கள்.

பின் சீரியலில் வந்த பாடல்கள், சில இப்போதும் ரசிகர்களால் பாடப்பட்டு வருகிறது. இதில் ஷெரின் என்ற குழந்தையை விட கிருத்திகா என்ற குழந்தை அதிகம் பிரபலம். இப்போது கூட இவர் நிறைய படங்கள் கமிட்டாகி வருகிறார்.

மேலும் தற்போது முதன் முதலாக கிருத்திகாவின் அம்மாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இருவரும் ஒரே டிசைனில் ஆடை அணிந்துள்ளனர்.