மௌன ராகம்:வீ ட்டு க ழிப்பறையில் பி ணமாக கி டந்த பி ரபல சீ ரியல் நடிகை.. அ திர்ச்சியில் உ றைந்த திரையுலகம்!

செய்திகள்

மனசு மமதா, மௌனராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தவர் ஸ்ரவானி. இவர் கடந்த 8 வருடங்களாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இரவு ஹைதராபாத் மதுராநகரில் உள்ள தனது வீ ட்டின் க ழிப்பறையில் தூ க்கிட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டதாக கூறப்படுகிறது. அவரது பெற்றோர் அளித்த தகவலின் அடிப்படையில் ஸ்ரவானியின் ச டலத்தைக் கைப்பற்றிய போலீசார் உ டற்கூ ராய் வுக்கு அனுப்பி வைத்தனர்.

த ற்கொ லைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சமீபத்தில் த டைசெ ய்யப்பட்ட டிக்டாக் ஆப் மூலம் அறிமுகமான தேவராஜ் ரெட்டி என்ற நபர் தனது சகோதரி ஸ்ரவானியிடம் ப ணம் கே ட்டு து ன்பு றுத்தியதாக அவரது சகோதரர் ஷிவா கூறியுள்ளார்.

இதையடுத்து ஸ்ரவானியின் பெற்றோர் தேவராஜ் ரெட்டி மீது போ லீசில் பு காரளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தேவராஜ் ரெட்டி மீது வ ழக்குப்பதிவு செ ய்யப்பட்டு வி சாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ ளம் வ யதில் சீரியல் நடிகை த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் தெலுங்கு திரையுலகினர் மத்தியில் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.