மொழு மொழுவென இருக்கும் தன் உடம்பை டாப் ஆங்கிலில் காட்டி ரசிகர்களை தன் குழிக்குள் தள்ளிய ரித்திகா..!

கிசுகிசு

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரமாக தேடித்தேடி நடித்து வந்தவர் தான் நடிகை ரித்திகா. இவர் பிரபல நடிகர் அதர்வா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த பரதேசி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தன் முகத்தை திரையுலகில் காட்டினார்.

தனது நடிப்பில் வந்த முதல் திரைப்படமே மெகா ஹிட்டடித்த அதன் மூலமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வந்து கொண்டே இருந்தது அது மட்டுமில்லாமல் மக்களின் மனதில் எளிதில் இடம் பிடித்துவிட்டார்.

இவ்வாறு நடிகையாக வலம் வந்த நடிகை  ரித்திகா தான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் தனக்கான கதாபாத்திரத்தை மிகவும் கவனமாக யோசித்து அதன் பின்னே தேர்வு செய்வார்.

அதுமட்டுமல்லாமல் ரித்திகா தற்போது சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், விக்ரம் போன்ற மாஸ் ஹீரோக்களின் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக எளிதில் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

இவர் நடித்த திரைப்படங்கள் நினைத்தது யாரோ, மெட்ராஸ், அஞ்சலி, ஒரு நாள் கூத்து, கபாலி, இருமுகன், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஆகிய திரைப்படத்தின் மூலம் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நடிகை ரித்திகா விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலம் ஆக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தன் ரசிகர்  பட்டாளத்தை பெருக்கி விட்டார் அதுமட்டுமில்லாமல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பல திரைப் பட வாய்ப்பையும் அள்ளி விட்டார்.

என்னதான் பெரிய நடிகையாக இருந்தாலும் தன் ரசிகருக்கு கொஞ்சம் க வர்ச்சியை காட்டினால் தான் தன் பக்கமே இருப்பார்கள் என்ற நினைப்பில் பல வகையான ஆங்கில்களில் விதவிதமான உடையில் தன் அங்கங்கள் அங்குமிங்கும் தெரியும்படி சூ டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருப்பது மட்டுமல்லாமல் வைரலாகி வருகிறது.