மைடியர் பூதம் தொடரில் மூசா எனும் கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் தான் குழந்தை நட்சத்திரம் அபிலாஷ். இவர் இதற்குப் பின் வேறு எந்த சீரியல்களிலும் நடிக்க வில்லை. ஆனால் சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
மேலும் இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அபிலாஷ் தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இதேவேளை எனக்கு ஏத்தவ நீ தானடி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளதுடன் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்துள்ளது. அந்த அளவுக்கு ஹீரோ அ டையாளம் தெரியாமல் ம றிவி ட்டார்.