இந்த காலகட்டங்களில் ஏராளமான நடிகைகள் ஆரம்ப காலத்தில் நல்ல ஒரு திரைப்படத்தில் நடித்து அதன் பிறகு இன்று பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் சினிமாவை விட்டு வி லகி இருக்கின்றார்கள். அந்த வகையில் கா தல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை மேக்னா ராஜ்.
இவர் மலையாளம் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மூலம் பிரபலமானார். அதன் பிறகு சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்று வருகின்றனர்.
கடந்த, சில மாதங்களுக்கு முன்னர் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜான உ யிரிழந்த ச ம்பவம் கன்னடத் திரையுலகில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தி யுள்ள து. அவர் இ றந்த போது அவருக்கு 39 வயது தான் ஆகியிருந்தது.
மேலும் இவர் இதுவரை 22 திரைப்படங்கள் நடித்துள்ளார். ம றைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னாராஜ் அ திர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. நடிகை மேக்னா சிரஞ்சீவி சர்ஜா வருடங்களாக கா தலித்து அதன் பின் திருமணம் செய்து கொண்டார்கள். நடிகர் சிரஞ்சீவி இ றந்த போது மேக்னாராஜ் கர்ப்பமாக உள்ளார்.
நடிகை மேக்னாவுக்கு வளைகாப்பு கூட நடந்துள்ளது. இதனை தொடர் ந்து தற்பொழுது முழு கவனத்தை தன்னுடைய வேலையில் செலுத்தி வருகின்றார். இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண் டாட்டத்தை கொண்டாடி வருகின்றார்கள்.
மேலும் அந்த வகையில் தனது கணவரின் நினைவு கூறி அவர் கொடுத்த பரிசு மட்டும் காதலர் தினத்திற்கு கொடுத்த கருப்புஸ்லிங் பேக், கணவர் பேசிய ஆடியோ அனைத்தையும் நினைத்து பார்த்து மேடையிலே கண் கலங்கிய படி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
View this post on Instagram