மேடையில் க த றி அ ழுத ஜாக்குலின்!! ஏன் தெரியுமா? இதற்கு பின்னால் இவ்வளவு பெரிய காரணம் இருக்கா?

வைரல் வீடீயோஸ்

விஜய் டிவியில் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி மு ரட்டு சி ங்கிள். ஜாலியான மற்றும் நகைச்சுவை கலந்த கலாட்டாவான இந்த ரியாலிட்டி ஷோவில் விஜய் நட்சத்திரங்கள் பங்கேற்பது உண்டு.

அதில், விஜேவும், விஜய் டிவியின் தேன்மொழி சீரியலின் நாயகியுமான ஜாக்குலின் தமது சில உ ண ர்வுகளை உ ரு க்கமாக பகி ர்ந்துள்ளார். அதில், ஒரு பெர்ஃமா ர் மென்ஸை பார்த்து விட்டு தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஜாக்குலின், அந்த கா ன்செப்ட் தன் வாழ்க்கைக்கு நெ ருக்கமானதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் குழந்தையில் இருந்தே தனக்கு யா ருமே இ ல்லாத ஃபீ லிங் தனக்கு இருந்ததாகவும், அதனாலேயே இப்போது யாரிடம் பேசினாலும் மகிழ்ச்சியாக பேசுவதாகவும் அ ழுத தொ னியில் கு றிப்பிட்டுள்ளார்.