மேக்கிங் வீடியோவில் பார்த்தா கொஞ்சம் ஷாக் ஆவிங்க!! கேரள உடையில் சும்மா தளதளவென நடிகை ரம்யாபாண்டியன் நடத்திய வேற லெவல் போட்டோஷூட்!

வைரல் வீடீயோஸ்

தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து அவர் ஆண் தேவதை, டம்மி டப்பாசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அவர் பெருமளவில் பிரபலமானார்.

அதனைத் தொடந்து ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். இதன் பின்னர் ரம்யா பாண்டியன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதன்மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் கேரளா உடையில், சைடு கொண்டையில் தளதளவென கவர்ச்சியாக நடத்திய  போட்டோசூட்டின் மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.