மேக்கப் இல்லாமல் எப்படி உள்ளார் பாருங்க… நடிகை கீர்த்தி சுரேஷா இது? என்று ஷாக்கான ரசிகர்கள்…!!

செய்திகள்

தென்னிந்திய திரையுலக அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் மலையாள திரையுலகம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், தமிழிலும் தெலுங்கிலும் தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு இருக்கிறது.

ஆம் நடிகையர் திலகம் எனும் ஒரே படத்திற்காக இவர் வாங்கிய தேசிய விருது, மூலம் இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக தற்போது கொடிகட்டி பறந்த வருகிறார் நடிகர் கீர்த்தி.

இதன்பின் சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் OTT தளத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது பெங்குயின்.

இந்நிலையில் கொரானா காரணமாக வீட்டில் இருந்தபடி ஜிம் ஒர்க் அவுட் மற்றும் யோகா போன்றவைகளை செய்து வருகிறார்.

அந்த சமயத்தில் இன்று யோகா முடிந்த பின்னர் பயிற்சியில் துளி கூட மேக்கப் போடாமல் இவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.