முழுசாலாம் காமிக்க முடியாது..! வேணும்னா லைட்டா காமிக்குரன் ஜூம் பண்ணி பாருங்க..! என்ற வகையில் ரம்யபண்டியன் வெளியிட்ட புகைப்படம்.

கிசுகிசு

ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவருக்கு இந்த திரைப்படத்திற்கு பிறகு சரியான திரைப்படம் அமையாவிட்டாலும் மொட்டை மாடியில் 5 பைசா செலவு இல்லாமல் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் மூலமாக மிகவும் பிரபலமாகி விட்டார்.

இவ்வாறு அவர் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து ரசித்தார்கலோ இல்லையோ நமது இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ரம்யா பாண்டியன்னின் இடுப்பில் மாட்டிக்கொண்டார்கள். அதைத் தொடர்ந்து தற்போது பல பட வாய்ப்புகளும் இவருக்கு குவிந்து கொண்டே இருக்கிறது.

நடிகை ரம்யா பாண்டியன் முதல் முதலாக சின்னத்திரையில் ஒலிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படிப்படியாக முன்னுக்கு வந்தவர் அந்த வகையில் விஜய் டிவியில் மிகப் பிரபலமான ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி என்று நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு தன்னுடைய திறனை வளர்த்துக்கொண்டார்.

அதே நேரத்தில் பிரபல செய்தி தாள் நி ர்வாணமானது ரம்யா பாண்டியன் இடம் பேட்டி எடுக்க கேட்ட பொழுது அவர்கள் தலையில் கு ண்டைத் தூ க்கிப் போட்டது போல் கேள்வி கேட்டுள்ளார் இவ்வாறு அவர் கேட்ட கேள்வி ஆனது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது.

அப்படி என்னதான் கேட்டார்கள் என்று பலரும் கேட்க ஆரம்பித்த இந்நிலையில் அந்த கேள்வி தற்போது கிடைத்துள்ளது. அப்பொழுது ரம்யா பாண்டியன் அந்த செய்தியாளர்களிடம் உங்களிடம் பேட்டி கொடுத்தால் எனக்கு எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளாராம். இவ்வாறு அவர் கூறியதன் காரணமாக பேட்டி எடுக்க வந்தவர்கள் தலைதெறிக்க ஓடி விட்டார்களாம்.

பேட்டி ஒன்றும் நம்மளை பிரபலமாக்காது என்ற வகையில் ரம்யா பாண்டியன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம் இந்நிலையில் அவர் நான் க வர்ச்சி காட்டமாட்டேன் வேண்டுமென்றால் நீங்கள் ஜூம் பண்ணி பார்த்துக்கொளளுங்கள் என்ற வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.