முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்.. இந்த நோ யை அடியோடு விரட்டியடிக்குமாம்..! எந்த நோ யினு தெரிஞ்சிக்கனுமா…?

உணவே மருந்து

நாம் சாப்பிடும் உணவில் அதிக காரம் சேர்த்து கொள்வது நாம் தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காந்து வேலை செய்வது நாட்பட்ட மலச்சிக்கல் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. மூல நோயை குணப்படுத்த முள்ளங்கி காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் இந்த மாதிரியான பிர ச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

அதுமட்டுமின்றி நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் உள்ளன. நாம் சுவாசிக்கும் போது இவை எல்லாம் நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பது மற்றும் உப்பு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரை குடிப்பது போன்ற இந்த மாதிரியான காரணங்களால் சிலருக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது.

இவற்றை சரி செய்வதற்கு தினமும் முள்ளங்கி ஜூஸ் இரண்டு வேளை குடித்து வருவதால் உடலில் சிறுநீரக கற்கள் கரைகின்றன. முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சுத்தமாகி சுவாச பிர ச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.

அதுமட்டுமின்றி முள்ளங்கி சூப் குடித்து வருவதால் நரம்பில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கும். முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் இதில் உள்ளன. முள்ளங்கியில் நோய் எ திர்ப்பு ச க்தி அதிகம் நிறைந்துள்ளன.

asthma attack

மேலும் உடல் நர ம்பு வ லி, காசநோ ய், தலைவ லி, ம யக்கம், ஆ ஸ்துமா போன்ற நோ ய்களை குணப்படுத்த முள்ளங்கி இலைச்சாறை தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் இந்த பி ரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

அதுமட்டுமின்றி முள்ளங்கியை உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வருவதால் தொண்டை சம்பந்தமான நோ ய்களை குணமாக்கும். இந்த இலை பசியைத் தூண்டுகிறது. முள்ளங்கிச்சாறு காலை, மாலை என இரு வேலை குடித்து வந்தால் சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச்சனைகளை சரிசெய்கிறது.