தற்போது சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். முதன் முதலில் மேலை நாடுகளில் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி அங்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே பின்னர் இந்தியாவிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
இப்படி ஹிந்தி மொழியில் சின்னத்திரையில் பல பாலிவூட் பிரபலங்களையும் வைத்து ஒப்ளிபரப்பப்ட்ட இந்த நிகழ்ச்சிக்கு அங்கு நல்ல வரவேற்ப்பு கிடைக்கவே முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்து நான்காவது சீசன் வரை சென்று கொண்டு இருக்கிறது.
இப்படி இந்த நிகழ்சசியில் கலந்து கொண்டாலே பிரபலம் ஆகி விடலாம் என்ற அளவிற்கு இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மட்டுமல்லாது பிரபலங்களின் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இப்படி தமிழில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்படவே நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார்.
இப்படி இவர்களில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ஹுலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொது வெளிவந்த வீடியோவால் பிரபலமடையவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் போட்டியாளராக தேர்வு செய்யபட்ட்டார்.
இபப்டி ஆரம்பத்தில் இருந்தே மக்களின் ஆதரவு பெற்ற இவர்க்கு பிக்பாஸ் வீட்டுக்குள் பல எ திர்ப்புகள் வந்தாலும் அதனையெல்லாம் சமாளித்து வந்த இவருக்கு மக்கள் வாக்களித்து வந்தனர்.பின்னர் சேராத சேர்க்கையினால் குரும்படம் போடப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியினை விட்டு பாதியிலேயே அனுப்பபடார்.
இப்படி வெளிவந்த பிறகு ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தது மட்டுமல்லாது கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. இப்படி இதற்காக போடோஷூட் புகைப்படங்கள் எடுத்து அவ்வபோது இணையத்தில் பகிர்ந்து வரும் அவர் இந்த முறை பகர்ந்து இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.