முன்னணி நடிகை இவளோ வயதில் கூட இளம் நடிகை போல் வித்தியாசமான ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. யார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

இனியா தமிழ்  சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் நடிகை இனியா அறிமுகமான “வாகை சூடவா” படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார்.

இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அதன் பின் “மௌனகுரு” படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் “மாமாங்கம்”. இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மி ரள வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Double Action போல ரெண்டு இனியா இருப்பது போல சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயைப் பிளக்க வைத்துள்ளார். அநத புகைப்படம் இதோ

<