முந்தானை முடிச்சு திரைப்படத்தில் குழந்தையாக நடித்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையா? ஆ ச்சர்யத்தில் ரசிகர்கள்.. யாருன்னு நீங்களே பாருங்க.. அசந்து போயிடுவீங்க

செய்திகள்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் எராளமான ரசிகர் பட்டாளத்தினைக் கொண்டள்ளது. மேலும் இந்த சீரியல் குறித்த வெளியாகும் தகவல் வைரலாகி வருகின்றது.

இந்த சீரியலின் வெற்றியை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட வெகு சில சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. இந்நிலையில் தற்போது சித்ராவுக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நடிகை காவ்யா தற்போது முல்லையாக நடித்து வருகிறார்.

நடிகை சுஜிதா தமிழில் பூவிழி வாசலிலே உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருந்த அவர் தற்போது பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் அண்ணி என்ற முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுஜிதாவைப் பற்றி தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. ஆம் இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் மிகுந்த பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘முந்தானை முடிச்சு’. 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆன இப்படத்தினை பார்ப்பதற்கு குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வந்தனர்.

இப்படி பல பெருமைகளை கொண்ட இந்த படத்தில் பாக்யராஜின் குழந்தையாக வருவது யார் தெரியுமா நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவே தான். இந்த விடயம் பலருக்கும் தெரியாத நிலையில் இந்த தகவல் ஆ ச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.