முதல் ம னைவியுடன் எ ஸ்கேப்பனா இ ரண்டாவது க ணவன்.. பல வருடமாக க பட நாடகம்.. கடைசியில் க ண்ணீரில் பெ ண்மணி.!!

செய்திகள்

சென்னையில் உள்ள வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்த்தவர் பூரனலட்சுமி (வயது 32). இவர் அழகு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் இயற்கையை எய்தியதன் காரணமாக, கடந்த 2008 ஆம் வருடத்தில் கோபிநாத் (வயது 40) என்பவரை காதலித்து, இரண்டாவதாக மணமுடித்தார்.

இந்நிலையில், கடந்த மே மாதம் இவரது வீட்டிற்கு வருகை தந்த அர்ச்சனா என்ற பெண்மணி, கோபிநாத்தின் முதல் மனைவி தான் என்று கூறி த கராறு செய்துள்ளார்.

இதன்பின்னரே கோபிநாத்திற்கு மனம் முடிந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், முதல் மனத்தை மறைத்து திருமணம் செய்து கொண்ட செய்தியை அறிந்து பெரும் அ திர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே ச ண்டை எழுந்த நிலையில், ஆ த்திரமடைந்த பூரனலட்சுமி தனது ராமாபுரம் தாய் இல்லத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினத்தின் போது பூரனலட்சுமி வீட்டிற்கு வந்த நிலையில், வீட்டில் இருந்த ரூ.7 இலட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் சான்றிதழுடன் கோபிநாத் மா யமானது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தான் ஏ மாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்த பூரனலட்சுமி, காவல் நிலையத்தில் இது குறித்து பு கார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வ ழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ச ம்பவம் பெரும் அ திர்வலையை ஏற்படுத்தியுள்ளது.