நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் பூனம் பஜ்வா.
அதனை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, அரண்மனை 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பூனம் பஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து அவரின் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில், தற்போது முதல்முறையாக தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆம் சுனில் ரெட்டி என்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்ததுடன், அவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
fun with poonam and deepika