முதன் முதலாக வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட புகழ்!! புகழிற்கு விரைவில் திருமணம்!! மணப்பெண் யார் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு..!!

செய்திகள்

இப்போது சினிமாவில் அதிகமாக புதுமுகங்களாக அறிமுகமாகி வருகின்றார்கள் பல விஜய்டிவி பிரபலங்கள். அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்சிகள் மூலமாக பிரபலமாக மாறியவர்கள் எல்லாம் இப்போது அதிகமாக பேசபடும் பிரபலங்களாக இருந்து வருகின்றார்கள்.

அப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சினிமாவில் நடிக்க புகழுக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போது நடிகர் அஜித்துடன் சேர்ந்து வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் டிரைலரில் கூட புகழ் இருக்கும் காட்சிகள் வெளியாகியிருந்தது.

தற்போது திரைப்படங்கள் பிஸியாக உள்ளதால் குக் வித் கோமாளி சீசன் 3 இல் புகழ் பங்கு கொள்வாரா என்பது கேள்விக்குறி தான். அப்படி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் புகழ் அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ராவுடன் நெ ரு ங் கி பழகி வந்தார் புகழ் ஆனால் நிகழ்ச்சி முடிந்து இருந்தவுடன் அவர் ஜோடி இல்லை என்பதை உறுதி செய்துவிட்டார். அபப்டி இருக்கையில் இன்று புகழுடன் நெ ரு க் க மாக இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு ல வ்யு பாட்னர், என பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டோவால் ஷாக்கான அவரது ரசிகர்கள் புகழின் வருங்கால மனைவி தான் இவரா என நினைத்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு அவர் பைக்கில் சென்ற வேளையில் பின்னால் ஒரு பெண்னுடன் இருந்த வீடியோ வெளியாகி இருந்தது. அந்தப் பெண் பென்ஸ் ரியா தான்.

மைனா நந்தினி கணவர் யோகி புகழின் காதலி ரியா என்பதை உறுதி செய்யும் வகையில் கமெண்ட் செய்திருந்தார். ஆனால் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் புகழ் இன்னும் கூறவில்லை. ஆனால் இவர்களுக்கு எப்போது திருமணம் என்பதை விரைவில் புகழ் அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்