முதன் முதலாக மகளின் வி வாகரத்து குறித்து பேசி இருக்கும் நடிகர் ரஜினி!! அப்பா இப்படி செய்வார்னு நினைக்கலயே… கண்கலங்கிய ஐஸ்வர்யா…!!

செய்திகள்

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முக்கியமான ஒரு நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ், சில வாரங்களுக்கு முன்பு தான் தங்களின் பிரிவினை அறிவித்து இருந்தார்கள், அபப்டி அறிவித்ததில் இருந்தே மூத்த மகள் ஐஸ்வர்யா மீது ரஜினிகாந்த் கோ பத்தில் இருக்கிறார்.

பல வருடங்களாக வாழ்ந்து வந்த வாழ்க்கையை இப்படி சில நாட்களில் முடித்து கொண்டு இருப்பது அ வசர முடிவு தான் என்று கூறியிருக்கிறாராம். வேலை விஷயமாக ஹைதராபாத் சென்ற ஐஸ்வர்யா அங்கிருந்து தன் அப்பாவுக்கு போன் செய்து செய்திருந்தாராம். ஆரம்பத்தில் எல்லாம் மகளிடம் கோபமாக தான் பேசி இருக்கின்றார் ரஜினி.

மேலும் சில வார்த்தைகள் மட்டுமே பேசிவிட்டு போனை க ட் செய்து விட்டிருக்கிறார். அப்பா அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று அம்மா லதாவிடம் கூறி அ ழுதாராம் ஐஸ்வர்யா. 2 மகன்கள் என்றான பிறகு இப்படி பொறுப்பே இ ல்லாமல் உன் சந்தோஷம் தான் முக்கியம் என்று முடிவு எடுப்பதா என மகளிடம் கோ பப்பட்டாராம் ரஜினி.

அப்பா சொல்லி இருக்கும் இந்த வார்த்தைகல் எல்லாம் ஐஸ்வர்யா மனம் மாறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் மகளினை பி ரிந்து இருப்பதெல்லாம் ஐஸ்வர்யாவை பி ரிந்ததில் இருந்து எதையோ  ப றி கொடுத்தது போன்று சோ கத்திலேயே இருக்கிறாராம் தனுஷ்.

படப்பிடிப்பு தளத்தில் கூட அவர் யாரிடமும் சகஜமாக பேசிப் பழக வில்லையாம். விஷயம் புரிந்து கொண்டவர்கள், தனுஷை அவர் போக்கில் விட்டு விட்டார்களாம். ஐஸ்வர்யாவை பி ரிந்த வேகத்தில் அந்த சோ கத்தில் இருந்து தன் கவனத்தை திசை திருப்ப தொடர்ந்து புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இரண்டு பாலிவுட் படங்களில் நடிக்கக் கூட சம்மதம் தெரிவித்திருக்கிறார்.