முடி வெ ட்ட கூடாத நாட்கள் எது தெரியுமா? ஏன் அந்த நாட்களில் மட்டும் வெ ட்ட கூ டாது காரணம் உள்ளே..!!

ஆன்மிகம்

வாரத்தின் சில நாட்களில் முடி வெட்டுதல் கூடாது என்ற ஒரு ச ம்பிரதாயம் காலம் காலமாக இருந்து வருகிறது. தற்போது நகரங்களில் இந்த பழக்கம் இல்லையென்றாலும் கிராமப்புறங்களில் இது வழக்கத்தில் உள்ளது.

▪ முடி என்பது உடலின் பகுதிகளில் ஒன்றாக சா ஸ்திர நூல்கள் கூறுகிறது. நாம் பிறக்கும்போதே இருப்பது, அது கடைசி காலம் வரை முடி நம்மோடு இருக்கிறது.
அதனால் தான் அக்காலத்தில் அதிகமாக முடி வளர்த்தார்கள்

▪ வீட்டில் ஒருவர் ம றைந்துவிட்டால் தமது அங்கத்தில் ஒன்றை இ ழந்ததாக எண்ணி முடி எடுத்தார்கள். நம் உடற்பகுதிகளை எந்தெந்த நாட்களில் இழக்கலாம் என்பதற்காக சாஸ்திரத்தில் விளக்கங்கள் உள்ளன. நாள், கிழமை, நட்சத்திரம் போன்றவையும் அதில் அடங்கும்.

▪ செவ்வாய் சனி ஆகியவை கு ஜ தினங்கள். அதாவது சுபநிகழ்ச்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டிய தினங்கள். வெள்ளிக்கிழமை அன்றும் ஆன்மீகத்திற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது.

▪ இன்றளவும் திருமலை திருப்பதி ஏழுமலையான் சுவாமிக்கு வெள்ளிக்கிழமைகளில் தான் வாராந்திர சிறப்பு பூசை நடைபெறுகிறது தவிர்க்க வேண்டிய நாள்

செவ்வாய், வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் முடி வெட்டுதல் கூடாது.