மு கநூல் ப திவினால் நா ச மாகிய கு டும்பம்: பே ஸ்புக் ப யன்படுத்தும் பெ ண்களுக்கு எ ச்சரிக்கை..! வீடியோ

வைரல் வீடீயோஸ்

இன்றைய காலகட்டத்தில் முகநூல் என்பது இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை முகநூல் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூறலாம். இதனால், நன்மை எவ்வளவு இருக்கிறதோ அதை விட இன்னொன்றும்  இருக்கிறது.

இந்நிலையில், இந்த வீடியோவில் முகநூலினால், ஒரு பெண்ணுக்கு ஏற்படும் நிகழ்வுகளை  தெளிவாக காட்டியுள்ளனர். அதாவது, முகநூல் பயன்படுத்த தெரியாத ஒரு பெண், தனது தோழி மூலம் முகநூல் கணக்கை ஆரம்பிக்கிறார்.

அப்போது, அவருக்கு ஒருவர் நண்பராக விண்ணப்பிக்க அவரும் அதை அனுமதிக்க, இருவரும், முதலில் நண்பராக பழக தொடங்குகின்றனர். இந்நிலையில், தி டீரென்று அந்த இளைஞர் இளம்பெண்ணிடம், உன்னை எனக்கு பிடித்துள்ளது எனக் கூற, அதற்கு அந்த பெண் அவரை தி ட் டிவிட்டு போனை ஆப் செய்து விடுகிறார்.

இதனால், ஆ த்திரமடைந்த இளைஞர் அந்த இளம்பெண்ணின் போட்டோவை, கால் கேர்ள் என குறிப்பிட்டு முகநூலில் பதிவேற்றம் செய்து விடவே, இதனால் மிகுந்த மன உ ளைச்சலுக்கு ஆளான அவர்  வீட்டில் தவறான முடிவை எடுத்து விடுகிறார்.

இந்த பி ரச்சனையானது, இவர்களை மட்டும் தொடராது, மற்றொரு குடும்பத்தையும் பா தித்துள்ளது. அந்த வீடியோவைப் பாருங்கள் உங்களுக்கே புரியும் மக்களே,வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ: