மீண்டும் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்க போகும் 51 வயது ஆண்டி நடிகை!! யார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஆ ச்சர்யமான ரசிகர்கள்..!!

செய்திகள்

தமிழ் திரையுலகில் அதிகமான இ ளம் நடிகைகள் அறிமுகமான காலம் என்று சொன்னால் அது 80 மற்றும் 90  தமிழ் பேசும் நடிகைகள் மட்டுமல்லாமால்  தென்னிந்திய மொழிகளில் கலக்கிய பல நடிகைகலும் மற்ற மொழிகளிலும் தமிழ் மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தனர்.. இப்படி கொ ரோனா தொ ற்றால் கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் வீட்டுக்குள்ளேயே அ டைந்து பல பா திப்புகளை அடைந்துள்ளார்கள்.

தற்போது கொ ஞ்சம் கொ ஞ்சமாக ப ழைய நி லைக்கு திரும்பி உள்ளார்கள். சில பிரபலங்கள் கொ ரோனா ஊ ரடங்கை பயனுள்ளதாக பயன்படுத்தி உடல் எடையை கு றைக்க பயிற்சிகள் மேற்கொண்டு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக உள்ளார்கள்.

மேலும் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. சினிமாவில் ஒல்லியாக உள்ள ஹீரோயின்களை மட்டுமே ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற ட்ரெண்டை மாற்றியவர் குஷ்பூ. இவருக்காக தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டினார்கள்.

தற்போது 51 வயதாகும் நடிகை குஷ்பூ 20 கிலோ உடல் எடையை கு றைத்து அனைவரையும் ஆ ச்சரியப்படுத்தினார்.  குஷ்பூ க டுமையான ட யட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை கு றைத்து ஸ்லிம்மாகவும், மிக அழகாகவும் மாறியுள்ளார்.