மீண்டும் தோன்றிய நடிகர் சுஷாந்த் சிங்!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

செய்திகள்

சில மாதங்களுக்கு முன்பு இந்திய திரையுலகை புரட்டிப்போட்ட சம்பவம் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம். ஆம் இவரின் மரணம் இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்தது.

மேலும் சுஷாந்த் சிங் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அவரின் கடைசி நடிப்பில் Dil Bechara எனும் படம் சமீபத்தில் OTTயில் வெளிவந்தது.

Mukesh Chhabra என்பவரின் இயக்கத்தில், இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படம், வெளிவந்த 24 மணி நேரத்தில் 95 மில்லியன் பார்வையாளர்கள் பெற்று சாதனை படைத்தது.

மேலும் அதுமட்டுமின்றி, இந்த கணக்கீடு வசூலில் ஒப்பிட்டு பார்த்தால் ஒரே நாளில் ரூ. 2000 ஆயிரம் கோடி வசூல் செய்து உலக சாதனை படைத்ததுள்ளது.

இந்நிலையில் அவரின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த பலரும் மீண்டும் எங்கள் கண் முன் சுஷாந்த் சிங் வந்துவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.