என்னது! மீண்டும் ஒரு பேரழிவா? பிலவ வருட தமிழ் பஞ்சாங்கம் கணிப்பு.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது தெரியுமா?

செய்திகள்

கொ ரோனாவின் கோரப் பிடியில் இருந்து உலகம் இன்னமும் மீளாத நிலையில் புதிய வகை வை ரஸ் ஒன்று இந்தியாவின் வட கிழக்கு திக்கில் உள்ள நாடுகளில் இருந்து வே கமாக ப ரவும் என்று பிலவ புது வருட தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது.

பஞ்சாங்கத்தின் கணிப்புகள் பல பலித்துள்ளன. இந்த பிலவ வருட தமிழ் பஞ்சாங்கத்தில் பல பொக்கிஷங்களை இந்திய அரசு கையகப்படுத்தும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. மங்களகரமான பிலவ வருடம் பிறந்துள்ளது. இந்த ஆண்டின் ராஜா செவ்வாய், மந்திரி புதன், அர்க்காதிபதி, மேகாதிபதி,சேனாதிபதி செவ்வாய், ரஸாதிபதி சூரியன், ஸஸ்யாதிபதி , நீரஸாதிபதி சுக்கிரன்.

வருஷ தேவதை லட்சுமி நரசிம்மர் ஆக வருகிறது. இந்த ஆண்டு ராஜவாக பூமிகாரகன் செவ்வாய் வருவதால் அரசாங்கத்திற்கு பூமியில் உள்ள கனிம பொருட்கள் புதையலைப் போல கிடைக்கும். சுரங்கம், ஆழ்கடல் ஆராய்ச்சியில் வெற்றி பெற்று பல பொக்கிஷங்களை அரசு கையகப்படுத்தும்.

இந்தியாவின் வட கிழக்கு திக்கில் உள்ள நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா, மங்கொலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வை ரஸ் கா ய்ச்சல் நோ ய் அதிகமாக வே கமாக ப ரவும்.

உலகத்தையே ஆட்டிப் படைக்கும் வை ரஸ் நோ யினால் ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. இந்த ஆண்டில் பல விதமான புதிய தொழில்கள் உருவாகும். உலக அளவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தொழிலாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பணம் தொடர்பான மோ சடிகள் அதிகரிக்கும்.

பெண்களுக்கு எதிரான கு ற்றங்கள், பெண் க டத்தல்கள் அதிகரிக்கும். தி ருட்டுகள் அதிகமாகும். சட்டத்தின் பிடியில் தி ருடர்கள் சி க்குவார்கள் த ண்டனை கிடைக்கும். செவ்வாய் சனி தொடர்பு காரணமாக புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் வி பத்துகள், போராட்டங்கள் அதிகம் நடைபெறும். இந்தியாவில் சாலை வி பத்துகள் தீ விபத்துகள் நடைபெறும் எனவும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.