மிகவும் வி த்தியாசமான முறையில் குழந்தை பெற்ற நடிகர் நகுலின் மனைவி..!! நீரில் பிரசவித்த புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சியான ரசிகர்கள்..!!

செய்திகள்

முதலில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர்,நம் தமிழ் சினிமாவில் ஒருவர் இளம் நடிகராக அறிமுகமாவது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை.ஒருவர்  அறிமுகமாக வேண்டுமென்றால் ஒன்று அவர் தயாரிப்பாளரின் மகனாக இருக்க வேண்டும் இல்லையென்றால் பிரபலங்களின் வாரிசுகளாக இருக்க வேண்டும். இப்படி அறிமுகாமாகி இருந்தால் மட்டும் மேற்கொண்டு அவர்கள் வெற்றியடைய மக்களின் விருப்பமும் திறமையான நடிப்பும் வேண்டும். இப்படி பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம்னான நடிகர்தான் நகுல். இவர் 90கலீல் கொடிகட்டி பறந்த பிரபல நடிகை தேவயானியின் தம்பி.

இப்படி முதல் படமே இயக்குனர் ஷங்கரின் மிகப்பெரிய திரைப்படமாக அமைந்ததால் இவருக்கு அதிஷ்டம் என்று தான் சொல்லவேண்டும்.நீங்கள் தமிழ் சினிமாவில் ஜொலிக்க வெறும் திறமை மட்டும் போதாது என்பதற்கு ஏற்ப அதன் பின்பு ஒரு சில படங்களிலே நடித்தார். இப்படி நடிகர் நகுல் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பல ஆண்டுகளாக காதலித்து பின்பு இவர்கள் இறுதியில் திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்து பெற்றோர்களின் ஆசிர்வாதத்தால் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் திருமணமாகி நான்கு ஆண்டுகாளாக குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தனது மகள்ளுக்கு அகீரா என்ற பெயர் வைத்திருந்தார், தனது பெயரையும் தனது மனைவியின் பெயரையும் இணைத்து தனது மகளுக்கு இப்படியொரு பெயரை வைத்திருக்கிறார் நடிகர் நகுல்.

அதுமட்டுமல்லாமல் தனது மகளின் பெயருக்கு பின்னால் தனது மனைவியின் பெயரையும் சேர்த்து அகீரா சுருதி என்று வைத்திருக்கிறார். பொதுவாக தந்தையின் பெயரே பின்னல் வரும் நிலையில் இவர் இப்படி செய்தது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இப்படி தனது மகள் பிறந்து ஒரு மாதங்களே முடிவடைந்த நிலையில் மனைவியின் பிரசவ புகைப்படங்களை வெளியிட்டார் நடிகர் நகுல்.

இப்படி அதில் தனது மகளை தனது மனைவி தண்ணீர் தொட்டியில் வைத்து ஈன்றெடுத்தார், அது மட்டுமல்லாமல் பிரசவத்தின்போது நானும் உடன் இருந்தேன் என்பதை குறிப்பிட்டது மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளர்.இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியும் செய்யலாமா என்று கூறி புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.