மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த பிரபல பாடகி அனிதா கு ப்புசாமி மகளின் திருமண புகைப்படத்தை பார்த்து அட மாப்பிளை இவரா என அ திர்ச்சியான ரசிகர்கள்..!!

செய்திகள்

கடந்த சில மாதங்களாகவே திரையுலகில் பல முன்னணி நடிகர் நடிகைகளில் மற்றும் திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து தங்களது திருமண வாழ்க்கையை வாழ தொடங்கியதோடு அந்த நிகழ்வுகளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் அந்த வகையில் சமீபத்தில் கூட பிரபல பிரமாண்ட இயக்குனர் சங்கரின் மகள் திருமணம் மற்றும் பிரபல முன்னணி நடிகர் ரகுமான் மகள் திருமணம் என பல முன்னணி சினிமா பிரபலங்கள் தங்களது வாரிசுகளுக்கு தொடர்ந்து திருமணத்தை நடத்தி வருகிறார்கள்.

இவர்களின் வரிசையில் தற்போது பிரபல பாடகர்களான புஷ்பவனம் அனிதா குப்புசாமி தம்பதியினர் தங்களது மகள் திருமணத்தை மிக பிரமாண்டமாக கொண்டாடி உள்ளனர். இதில் புஷ்பவனம் சிறந்த நாட்டுபுற மற்றும் சினிமா பின்னணி பாடகர் ஆவார்  இவர் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து தனது வசீகரமான குரலால் பலரது மனதில் இன்றளவும் நீங்காத இடம் பிடித்து வருகிறார். இவரை தொடர்ந்து இவரது மனைவியும் நாட்டுபுற மற்றும் சினிமா பாடகர் ஆவார். இவரை சென்னை பல்கலைகழக இசைத் துறையில் பயின்ற போது கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு இருக்கையில் இவர்கள் இருவரும் பல்வேறு மேடை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடி அசத்தி வருகின்றனர். மேலும் வெளிநாடுகளில் தமிழர்கள் நடத்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

தற்போது இவர்கள் சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம் விசுவநாதன் தெருவில் வசித்து வருகிறார்கள். மேலும் இவர்களுக்கு பல்லவி மற்றும் மேகா என இருமகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகளும் டாக்டருமான பல்லவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கெளதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமணம் சென்னை லீலா பேலஸில் கோலாகலமாக நடந்தது இந்த பேலஸில் தான் மாஸ்டர் போன்ற பல பிரமாண்ட படங்களின் கலை விழாக்கள் நடந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் இவர்களது திருமணம் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வை ரளாகி வருகிறது.