மாஸ்டர் படத்தில் நடித்த பிரபல முன்னணி நடிகர் தி டீர் ம ரணம்! அ திர்ச்சியில் ரசிகர்கள் திரையுலகினர் நேரில் அஞ்சலி..!!

செய்திகள்

2020 ஆம் ஆண்டு அனைவருக்கும் மோ சமான ஆண்டாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கொ ரோனா பி ரச்சனையில் ஆரம்பித்து பல்வேறு விதமான சோ தனைகள்  நிகழ்ந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்பு கூட எஸ் பி பி கா லமானார். சினிமா ரசிகர்களுக்கு மிக மோ சமான வருடமாக அமைந்துள்ளது.

 

மேலும் இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி நடிகர் காலமாகி உள்ளார். கைதி, பிகில் கோலமாவு கோகிலா  போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் அருண் அலெக்சாண்டர். இவர் தனது வி ல்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பர்.

 

மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல ஆங்கிலப் படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக வேலை செய்துள்ளார்.இந்தநிலையில் இன்று இவர் ஜிம் உடற் பயிற்சி முடித்துவிட்டு வரும் வழியில் மா ரடைப்பால் கா லமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் மாஸ்டர் படத்தில் கூட ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.