மாஸ்டர் படத்தின் இந்த பிரபல நடிகைக்கு இரண்டாம் திருமணமா…! தி டீரென அவர் அ திரடி முடிவு…! இதற்கு பின்னணியின் இருப்பது யார் தெரியுமா…?

செய்திகள்

நடிகை சுரேகா வாணியின் முகத்தை பார்த்ததும் நம்மில் பலருக்கும் பார்த்த முகம் என்றே தோன்றும். சரிதானே பல படங்களில் அம்மா, அக்கா கேரக்டரில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமா நடிகையான இவர் உத்தம புத்திரன், தெய்வ திருமகள், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அவரின் கணவர் இ றந்து ஒரு வருடமாகி விட்டது. தன் மகள் சுப்ரிதாவுடன் தனியே வசித்து வருகிறார். சமீப நாட்களாக அவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகிறார் எனவும், அவரின் மகள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

என்றும் தகவல்கள் சுற்றி வந்தன. இதனை மறுத்துள்ள சுரேகா வாணி இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே எனக்கு இல்லை. என் மகளை ஹீரோயினாக்குவதே என் நோக்கம் என கூறியுள்ளார்.