மாமனார் நல்லா பத்துக்குறாரு… கணவரின் அப்பாவை திருமணம் செய்த இளம் பெண்! பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்

செய்திகள்

கணவர் இ றந்து இரண்டு வருடத்தில் இளம் பெண் ஒருவர் மாமனாரை திருமணம் செய்த ச ம்பவம் குடும்பத்தினரை க டும் அ திர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணான ஆர்த்தி சிங் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.குடும்ப வாழ்க்கையைச் சந்தோசமாக ஆரம்பிக்கலாம் என ஆசையாக இருந்த அவரின் கனவு பா தியில் த கர்ந்து போனது.

திடீ ரென அவரது கணவர் இ றந்து போனார். என்ன செய்வது எனத் தெரியாமல், இளம் வயதில் கணவனை இ ழந்த ஆர்த்தி தனி மையில் த வித்துள்ளார்.

இந்நிலையில் தனி மையில் தவி த்து வந்த ஆ ர்த்தியை அவரது மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங், நன்றாகக் கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவின் குழு அமைப்பின் முன்னெடுப்பில் ஆர்த்தியை அவரது மாமனார் கிருஷ்ணா ராஜ்புத் சிங் திருமணம் செய்து கொண்டுள்ளார். க ணவர் இ றந்து 2 வருடமானதால் ஆர்த்தி சிங்கின் மறுமணத்திற்குச் சாதிய அமைப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த செய்தி ஆர்த்தியின் குடும்பத்தினருக்குச் ச ற்று அ திர்ச்சியைக் கொ டுத்துள்ளது.

இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலானதையடுத்து, பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.