மறைந்த பிரபல பாடகர் எஸ்பிபி-யின் சாதனைக்கு கிடைத்த பரிசா இது? மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி..!!

வைரல் வீடீயோஸ்

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால், சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 25ம் திகதி உயிரிழந்தார்.

எஸ்பிபியின் மறைவால் உலக ரசிகர்களின் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தற்போதும் அவரது பாடல் எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.

அதனை தொடர்ந்து பலரும் எஸ்.பி.பியின் அரிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் நெகிழ்ச்சி சம்பவங்களை பகிர்ந்து அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

அந்த வகையில் எஸ்பிபி தான் பாடிய பாடல்களுக்கு வாங்கிய பல்வேறு விருதுகள், பரிசுப்பொருட்களை இங்கு காணொளியில் காணலாம்.