மறைந்த நடிகை சித்ராவிற்கு இப்படிபட்ட ஒரு ரசிகையா?அப்படி என்ன தான் செய்துள்ளார் பாருங்க அந்த புகைப்படம் இதோ..!!

செய்திகள்

கடந்த டிசம்பர் 9ம் தேதி சின்னத்திரை நடிகை சித்ரா தி டீரென  செய்து கொண்டு இ றந்தார். அவரது ம றைவிற்கு கணவர் ஹேமந்தின் கொ டுமை தான் காரணம் என்கின்றனர். சித்ரா ஆசை ஆசையாக நடித்த அவரது முதல் படமான கால்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி 26ம் தேதி வெளியானது. படத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

நடிகை சித்ராவின் ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் சித்ரா தனது கையில் போட்ட டாட்டூ போல் அவரது ரசிகை ஒருவர் கையில் போட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.நமக்கு ஒருத்தங்களை பிடிச்ச என்னவேனும்னாலும் பண்ணுவோம் இதோ சான்று..!!