ம றைந்த நடிகை சித்ராவிற்கு தளபதி விஜய்யிடம் இருந்த ஆசை.. என்ன தெரியுமா? கண் க லங்க வைக்கும் வீடியோ இதோ..!!

வைரல் வீடீயோஸ்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை சித்ரா. இவர் தீ டீரென ம ரணமடைந்து விட்டார் என்று நேற்று காலை அ திர்ச்சியடைய செய்யும் தகவல் வெளியானது. இதன்பின் இவர் செய்து கொள்ளும் அளவிற்கு மு ட்டாள் கிடையாது.

சித்ராவை அவரது கணவர் தான் ஹோட்டலில் வைத்து கொ லை செய்து வீட்டார் என்று சித்ராவின் அம்மா கூறியுள்ளார். நடிகை சித்ராவின் ம ரணத்திற்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது இ ரங்கலை நேரில் வந்தும், சமூக வலைத்தளங்களில் மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்நிலையில் நடிகை சித்ரா இ றப்பதற்கு முன் தளபதி விஜய்யிடம் தனக்கு இருந்த ஆசையை கூறியுள்ளார். இதில் அவர் கூறியது ” என் திருமணத்திற்கு நாம் தளபதி விஜய்யை விருந்தினராக அழைப்பேன். ஒவ்வொருவருக்கும் வயது ஆகஆக இளமை குறைந்து கொண்டே இருக்கும், ஆனால் விஜய்க்கு இளமை கூடி கொண்டே போகிறது ” என்று கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..