இவர் 1995 ஆம் ஆண்டு ராம்லதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. மகன் விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதித்தேவா . இதில் முதல் மகன் விஷால் தனது 12 வது வயதில் 2008 ஆம் ஆண்டு காலமானார். அதன் பின்னர் பிரபுதேவாவிற்கு நயன்தாராவின் மீது காதல் மலர்ந்தது. இதனால் பிரபுதேவவிர்க்கும் அவரது மனைவி ராம்லதாவிற்கும் விவாகரத்து நடந்தது. பின்னர் நயன்தாரா பிரபுதேவாவை விட்டு சென்று தற்போது விக்னேஷ் சிவத்துடன் காதல் மலர்ந்து மகிழ்ச்சியாக வலது வருகிறார்.
இந்நிலையில் சமிபத்தில் பிரபுதேவாவின் மனைவியிடம் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்றில் அவர் நயன்தாராவை எந்த நிகழ்ச்சியிலாவதோ அல்லது வேறு எங்காவது பார்த்தால் அவரை பலார்ரென்று கன்னத்தில் கொடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார். இந்நிலையில் பிரபுதேவா சமிபத்தில் முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வருகின்றார் என்று அனைவருக்கும் தெரியும். அதற்காக அவர் சிகிச்சைக்கு சென்று வருகிறார்.
அவருக்கு சிகிச்சை அழிப்பது ஒரு பெண் என்றும் அவருக்கும் அந்த பெண்ணுக்கும் காதும் காதும் வைத்தார் போல் திருமணம் முடிந்துவிட்டது என்றும் தகவல் பரவுகிறது. அதுமட்டுமின்றி அவரின் உறவுக்கார பெண்ணுடன் அவருக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே திருமணம் முடிந்துவிட்டதாக திரை வட்டாரங்கள் கூறிவருகின்றனர். ஓயதனை உறுதிபடுத்தியுள்ள அவரது அண்ணன் நேற்று இது உண்மையென்ற செய்தியை கூறினார். மேலும் இவர் திருமணம்செய்து இருக்கும் டாக்டரின் பெயர் ஹீமானி.
பிரபு தேவா அவர்கள் தான் திருமணம் செய்த பெண்ணின் முகத்தை வெளிஉலகிற்கு இன்னும் காட்டவில்லை அதன் பின் இருக்கும் காரணம் அனைவரும் அறிந்ததே.