மன்மதன் திரைபடத்தில் சிம்புவின் முன்பு வேறு ஒருவருடன் ப டுக்கையை ப கிர்ந்த நடிகையா இது..?எப்படி இருக்காங்க பாருங்க

கிசுகிசு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் தான் நமது தனுஷ் அவர்கள். அவர் நடித்த சுள்ளான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சிந்து துலானி. இதன் தொடர்ச்சியாக மன்மதன் என்ற திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இந்த திரைப்படமானது மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகை சிந்து அவர்களுக்கு தமிழில் பெரிய அளவில் மார்க்கெட் கிடைக்கவில்லை. இதனால் அவர் தெலுங்கு பக்கம் சென்று விட்டார்.

தெலுங்கு வில் அவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். நடுவில் தமிழில் விக்ரம் அசின் நடிப்பில் வெளியான ம ஜா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். திரைப்படத்திற்குப் பிறகு அவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் தெலுங்கு சினிமாவில் மட்டும் சிறு சிறு கதாபாத்திரத்தில் மட்டும் நடித்துக் கொண்டு வந்தார். கடைசியாக  நடித்த படம் தெலுங்கில் வெளியான சித்ரகதா என்ற திரைப்படம் ஆகும்.

இவர்களுடைய திருமண வாழ்க்கையானது  இவர்  நண்பனை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் தற்போது குடும்பத்துடன் இருக்கும் சில புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

இப்புகைப்படத்தை பார்த்த நமது ரசிகர்கள் சிந்து துலானியா  இது எப்படி மாறிவிட்டார்கள் என்று ஷா க்காகி உள்ளார்கள். தற்பொழுது இவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.