ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து தன் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு அனைவரையும் அழைத்து விழா நடத்திய அன்புக் கணவர்.
இவர் தன் மனைவியை 10 வருடங்களுக்கு முன் விபத்தில் இழந்துவிட்டார்.தன் மனைவியின் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்று தத்ரூபமாக மெழுகுச் சிலையாக வடித்து விழா நடத்தி உள்ளார்.
மனைவி மீது கொண்ட காதல் எல்லை இல்லாதது என்று நிரூபித்த நல்ல மனிதர்.