மதுரையில் கொ ரோனா த டுப்பு பணியின் போது வெ டித்து சி தறிய கி ருமி நா சினி ஸ்பிரே இ யந்திரம்.. ப றிபோன பணியாளரின் வாழ்க்கை..!!

வைரல் வீடீயோஸ்

மதுரையை சேர்ந்த மாரிமுத்து என்ற நபர் மாநகராட்சியில் ஒப்பந்த பணியாளராக கடந்த 8 மாதங்களாக கொ ரோனா த டுப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கொ ரோனா பா திக்கப்பட்ட நபர்கள் வசிக்ககூடிய பகுதிகளில் லை சால் கி ருமி நா சினி தெளிக்க வேண்டும்.

என அ திகாரிகள் க ட்டாயப் படுத்திய கா ரணத்தால் உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்காத நிலையில் ம ருந்தை நி ரப்பி தெளித்த போது தி டிரென இ யந்திரம் வெ டித்து சி தறியது. இதில் மருந்துடன் சேர்ந்து இ யந்திரத்தில் உள்ள சிறிய அளவிலான சி லிண்டரும் வெ டித்து முகம்  மற்றும் கண்கள் முழுவதிலும் பட்டதால்  முகம் வெ ந்து போனதோடு கண் பார்வையும் குறைந்துள்ளது.

தற்போது சி கிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்ட நிலையில் பார்வை தெ ரியாமல் அ வதிப்பட்டு வருகிறார். கி ருமி நா சினி இயந்திரம் வெ டித்து சி தறிய சம்பவம் தரமற்ற இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதா என்ற ச ந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

இது குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது பா ர்வை ப றிபோனதாகவும், மாநகராட்சி உரிய உ பகரணங்கள் வழங்காத நிலையில் இந்த வி பத்து ஏற்பட்டு கண் பா ர்வை தெ ரியவில்லை என அரசு தனது குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோ ரிக்கை வி டுத்துள்ளார்.