மணப்பந்தலில் இளைஞர்களுடன் செம ஆட்டம்போட்ட இளம்பெண்.. அரங்கமே அதிர்ச்சியில் மிதந்த தருணம்…!

வைரல் வீடீயோஸ்

பெண் குனிந்த தலை நிமிர மாட்டார்கள் என்பது சென்றுவிட்டது.முன்பெல்லாம் திருமண வீடுகளில் சம்பிரதாயமும், ச டங்குகளும் மட்டுமே அதிக அளவில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் கேளிக்கை நிகழ்ச்சிகளாகவும் திருமணங்கள் மிளிரி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு ச ம்பவம்தான் இது

குறித்த இந்த திருமணத்தில் மணமேடையில் மணமக்கள் அமர்ந்துள்ளனர். அப்போது தி டீரென சர்ப்ரைஸாக அவர்கள் தோழர்கள் மேடையில் நடனம் ஆடுகிறார்கள். அவர்களுக்கு கம்பெனி கொடுத்து இளம்பெண் ஒருவரும் செம ஆட்டம் போடுகிறார்.

கடைசி வரை சலைக்காமல் ஆண்களையே ஓவர்டேக் செய்யும்வகையில் அந்தப்பெண் போட்ட ஆட்டம், மண்டபத்தில் இருந்த அனைவரையுமே மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. குறித்த அந்தக்காட்சியை இணையத்தில் பலரும் பார்த்துவருகின்றனர். லைக்ஸ் குவித்துவரும் அந்த வீடியோ இதோ..