மசாலா உதிராமல் மீன் வறுவல்

மசாலா உதிராமல் மீன் வறுவல் இந்தமாதிரி செஞ்சுபாருங்க !! வீட்ல எல்லாரும் சப்புக்கொட்டி சாப்பிடுவாங்க !!

வைரல் வீடீயோஸ்

மீன் வறுவல் செய்யாமல் தாய்மார்கள் யாருமே இருக்க மாட்டீர்கள்.எல்லாருக்கும் அது பிடிக்கும். அதுல இருக்குற ஒரு பிரச்சனை மசாலா உதிராமல் மீன் வறுவல் செய்யறது மிக கடினம்.அது எப்படி உதிராமல் செய்யலாம் அப்படிங்கறத தான் இந்த வீடியோ ல பார்க்க போகிறோம்.

மசாலா உதிராமல் மீன் வறுவல் இந்தமாதிரி செஞ்சுபாருங்க !! வீட்ல எல்லாரும் சப்புக்கொட்டி சாப்பிடுவாங்க !!