மக்களை மகிழ்வித்த கலைஞன் ம ரணம்..!! பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மருத்துவனையில் தி டீர் ம ரணம்… அ திர்ச்சியடைந்த திரையுலகினர்கள்!

செய்திகள்

நடிகர் வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் தி டீர் மா ரடைப்பு காரணமாக இரு கைகளும் வா தத்தின் மு டங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பிரபல டிவி தொலைக்காட்சியில் கலக்கபோவது யாரு சீசனின் மூலம் அறிமுகமான வடிவேல் பாலாஜி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்துள்ளார்.

இவர், உடல்ந லக் கு றைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மூ ளையில் ஏற்பட்ட ர த்த க சிவு கா ரணமாக சி கிச்சை பலனின்றி இன்று அவர் உ யிரிழந்தார். இவரின் இ றப்பை அறிந்த திரையுலகினர்கள், ரசிகர்கள் அ திர்ச்சியில் த ங்கல் இ ரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.