பிரபல நடிகையான கவிதாவின் கணவர் கொ ரோ னா வால் பா திக்கப்பட்டு சி கிச் சை பெற்று வந்த நிலையில், இன்று சி கிச் சை பலனின்றி உ யிரிழந்துள்ளார். கொ ரோனாவின் தா க்கத்தினால் பல பிரபலங்கள் உ யிரிழந்து வருவது திரையுலகத்தை மட்டுமின்றி ரசிகர்களையும் அ திர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.
தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான கவிதா என்பவரின் மகன் சாய் ரூப் என்பவர் கொ ரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 15ம் தேதி உ யி ரிழந்தார். இவரது கணவர் தீ விர சிகிச்சை பி ரிவில் அனுமதிக்கப்பட்டு கொ ரோனாவிற்கு சி கி ச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சி கி ச்சை பலனின்றி இன்று அவர் உ யிரிழந்துள்ளார். ஒரே மாதத்தில் 2 வார இடைவெளியில் மகன் மற்றும் கணவரை ப றிகொடுத்த நடிகை கவிதாவின் நிலை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.