”ப் ளீஸ் க ண்ணை தொ றங்க Daddy…”வடிவேல் பாலாஜியை பார்த்து.., க தறி அ ழும் மகள்.. க லங்க வை க்கும் வீடியோ..!!

வைரல் வீடீயோஸ்

சின்னத்திரை காமெடி ஷோக்களில், தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலுவை போல தோற்றம் கொண்டு காமெடியில் கலக்கிய இவர், பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனிடையே, உடல்நல கோ ளாறு காரணமாக, இன்று அவர் உ யிரிழந்திருப்பது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலரைப் போலவே இவரும் பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியான கலக்கக் போவது யாரு, அது இது எது? போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் தான் வடிவேல் பாலாஜி(45).

இவரை சிலர் மதுரை மாநகரில் பிறந்தவர் என்றும், சிலர் சிங்காரச் சென்னையில் பிறந்தவர் என்றும் குறிப்பிடும் வேளையில், சமீப காலமாக மருத்துவ செலவிற்கு கூட ப ணமில்லாமல் க ஷ்டத்தில் இருந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு வடிவேல் பாலாஜிக்கு நெ ஞ்சுவ லி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு  கைகளும் செ யலி ழிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் வேறு ஒரு மருத்துவமனைக்கு அவரை மாற்றியுள்ளனர்.

ஆனால் அந்த மருத்துவமனையில் கொ ரோனா தொ ற்றினால் பா திக்கப்பட்ட நோ யாளிகள் அதிகமாக இருந்த காரணத்தினால், அங்கிருந்து ராஜாஜி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அந்த நேரத்தில் அவருடைய உ யிர் பி ரிந்துள்ளதாக கூ றப்படுகின்றது.

வடிவேல் பாலாஜி இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் சென்னையில் வாழ்ந்து வந்தார். இவர் தனது வடிவேல் சாயலினாலும், அவரைப் போன்று நடிக்கும் நடிப்புத் திறமையினாலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தினை வைத்திருந்தார்.

அதுமட்டுமின்றி தற்போது சினிமாவிலும் கூட  நடித்து வந்துள்ளார். மேலும் இவர் சின்னத்திரையில் பிரபலமாவதற்கு முன்பு ம ருத்துவமனையில் பி ண வ றை யில் வே லை பா ர்த்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது வடிவேல் பாலாஜியின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தனது அப்பாவை கடைசியாக பார்க்கும் அவரது மகள், கதறி அழுவதோடு, ”கண்ணை தொறங்க டாடி” என உருக்கமாக கேட்பது, பார்பவர்கள் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. வடிவேல் பாலாஜியின் ம றைவுக்கு., பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை காலை அவரின் இ றுதி ஊ ர்வலம் நடைபெறவுள்ளது.