ப்ரா போடல !! சட்டையை கழட்டி விட்டு ‘அது’ தெரியும் படி போஸ் !! வைரலாகும் “வலிமை” பட ஹீரோயினின் புகைப்படங்கள் !!

கிசுகிசு

அஜித் நடிப்பில் தற்போது ‘வலிமை’ திரைபப்டம் உருவாகி வருகிறது. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து எச்.வினோத் இதை இயக்கி வருகிறார்.

அஜித் ஜோடியாக, யாமி கவுதம் நடிக்கிறார் என்றும் இலியானா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. இப்போது இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடித்திருந்தார்.

 

இந்தியில் கேங்ஸ் ஆப் வாஸிபுர், டி டே, ஹைவே, ஜாலி எல்.எல்.பி, விக்டரி ஹவுஸ் உட்பட பல படங்களில் நடித்தவர். படத்தில் ஹீரோயினுக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காக நடிகை ஹூமா, புல்லட் ஓட்டி பயிற்சிப் பெற்றுள்ளார்.

சென்னையின் சில பகுதிகளில், ஹெல்மெட் அணிந்தபடி, அவர் புல்லட்டில் ரவுண்ட் அடித்துள்ளார். ஹூமா குரேஷி வலிமை படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வந்தது. கொரோனாவுக்காக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வலிமை படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என தெரியவில்லை. சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் ஹுமா குரேசி அடிக்கடி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

அந்த வகையில், தற்போது சட்டையை கழட்டி விட்டு அது தெரியும் அளவுக்கு படு ஹா ட்டான போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.