ப்ப்பா… நெடுஞ்சாலை படத்தில் நடித்த நடிகையா இவங்க… நம்பவே முடியல… இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க… புகைப்படம் இதோ..!!

செய்திகள்

பிக்பாஸ் ஆரி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக வசூலை தந்த நெடுஞ்சாலை மற்றும் ஜீரோ போன்ற படத்தில் நடித்தவர் தான் ஷிவதா.  படத்தில் நெ கட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே அதிக வரவேற்பையும் பெற்றார். அதுமட்டுமின்றி ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா தான் நெடுஞ்சாலை படத்தையும் இயக்கினார்.

மேலும் இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர் ஆரி அர்ஜுனன் 2014 ஆம் ஆண்டு கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான நெடுஞ்சாலை படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதில் கதாநாயகியாக நடித்த இவரது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இவர் இடம் பிடித்தார்.

மேலும் இவர் முரளிக் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது. Shivada nair  நடிகை ஷிவதா அவர்கள் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் ஆ ச்சரியமாகி லைக் செய்து வருகிறார்கள்.