ப்ப்பா… நடிகை கஸ்தூரியின் மகளா இது… விட்டா அம்மாவையே மிஞ்சிவாங்க போல இப்பவே இப்படியா… போஸ் கொடுத்த பிரபல ச ர்ச்சை நடிகை கஸ்தூரியின் மகள்..!!

வைரல் வீடீயோஸ்

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருப்பதோடு கனவு கன்னியாக வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் மட்டுமே தொடர்ந்து திரையுலகில் படங்களில் எதாவது ஒரு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

பல நடிகைகள் ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் ஏதும் சரிவர கிடைக்காத நிலையில் திருமணம் செய்து கொண்டு தங்களது குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் 80,90-களின் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, விஜயகாந்த், பிரபு போன்ற பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தன்னை திரையுலகில் கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை கஸ்தூரி.

இப்படி இருக்கையில் அன்றைய காலத்தில் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானதை காட்டிலும் சமீபகாலமாக அம்மிணி சமூக வலைதளங்களில் பல சினிமா பிரபலங்களை பற்றி சர்ச்சையான கருத்துகளை கூறுவது மேடைநிகழ்ச்சிகளில் கலாயிப்பது போன்ற பல நிகழ்வுகளை செய்து அதன் மூலம் பிரபலமானது தான் அதிகம் எனலாம்.

அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் தனது சேட்டையையும் விடாது நடத்தி வந்தார். இவ்வாறான நிலையில் கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் தனது இளமையை ததும்ப விடும் நினைப்பில் மாடர்ன் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் பலவிதமான வி மர்சனங்களையும் கருத்துகளையும் பெற்று வருகிறார்.

இப்படியான நிலையில் சமீபத்தில் கூட பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியை போ லியான நிகழ்ச்சிகளை நடத்தும் ஷோ டிவி என கூறி ச ர்ச்சையில் சி க்கி இருந்தார். இதனை தொடர்ந்து கஸ்தூரிக்கு மகள் இருப்பது நம் அனைவருக்கும் பிக்பாசில் இருந்தே தெரிந்த ஒன்றே இந்நிலையில் சமீபத்தில் தனது மகளின் செம மா டர்னான

புகைப்படம் ஒன்றை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது மகள் 24-வருடத்திற்கு முன்னர் கஸ்தூரி ஜீன்ஸ் ட்சர்ட்டில் செம ஹாட்டாக போஸ் கொடுத்திருப்பார் அதே போல் உடையில் தற்போது அவரது மகளும் போஸ் கொடுத்துள்ளார். இதனை தனது இணைய பக்கத்தில் இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டு பதிவிட்டதோடு பேசன் ரிபிட்ஸ் என பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அதனை வேற லெவலில் ட்ரோல் செய்தும் கலாயிதும் வருகிறார்கள். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பல்வேறு கமெண்டுகளை கொட்டி தீ ர்த்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)