ம து பா ட்டிலுடன் கையும் க ளவுமாக சி க்கிய 31 வயது பிரபல தமிழ் பட நடிகை!! அட இவங்களா? என்னங்க இப்படி ஆகிட்டாங்க..ஷா க்கான ரசிகர்கள்..!!

செய்திகள்

நடிகர், நடிகைகள் ம து பார்ட்டிகள் கொண்டாடுவது ஒன்றும் புதிதல்ல. திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வதே சகஜமாகி விட்ட நிலையில் பார்ட்டிகள் கொண்டாடுவது மட்டும் என்ன குறைவாகவா இருக்க போகிறது. எல்லாம் நிறைவுதான்.

ம து பா ர்ட்டி என்றால்  மட்டும் கிடையாது. மோ சமான  பொருட்களை பயன்படுத்துவதும் வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தொழிலதிபர்களிடம் நடிகைகள் சி க்குவதற்கு இதுவும் ஒரு காரணம்.

அப்படி சமீபத்தில் இரவு நேரத்தில் ஒரு பங்களாவில் ரகசியமாக  பொருட்கள் உட்கொண்டு பா ர்ட்டி கொண்டாடிய முப்பத்தி ஒரு வயது நடிகையான ஹீனா பன்சால் என்பவர் போ லீசாரிடம் கையும் க ளவுமாக மாட்டியுள்ளார்.

தமிழில் 2015ஆம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான யாகவராயினும் நாகாக்க என்ற படத்தில் நடித்தவர் ஹீனா பன்சால். ஹிந்தி ஹீரோயினான இவர் அவ்வப்போது வாய்ப்பு கிடைத்தால் மட்டும் தென்னிந்திய சினிமாவில் தலைகாட்டி விட்டு செல்கிறார்.

இவரும் இவருடைய சக நண்பர்களும் சேர்ந்து சமீபத்தில் மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற மாவட்டத்தில் மலைகளுக்கு நடுவே அமைந்த சொ குசு பங்களா ஒன்றில் நண்பர்களுடன் பார்ட்டியில் ஈடுபட்டுள்ளார்.

த டை செய்யப்பட்ட  பலவும் பயன்படுத்தப் படுவதாக தகவல்கள் க சிந்துள்ளது. இந்த தகவல் போ லீசாருக்கு தெரிந்து உடனடியாக வந்து அங்கிருந்த 22 பேரை கையும் க ளவுமாக கை து செய்துள்ளனர்.

கை து செய்யப்பட்ட பிறகு தான் தெரிந்ததாம் அதில் ஒரு நடிகை இருக்கிறார் என்று. இது ஒரு ரகசிய பா ர்ட்டி என்பதால் நடிகைகளின் வரவு ர கசியம் கா க்கப்படும் என்கிறார்கள் அங்குள்ள வட்டாரங்கள்.