போ தை பொ ருள் வ ழக்கில் மேலும் ஒரு பிரபல ந டிகை கை து! இந்த செய்தியால் ரசிகர்கள் அ திர்ச்சி..!!

செய்திகள்

போ தைப்பொ ருள் வி வகாரம் கன்னட திரையுலகில் பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல நடிகை ராகினி திவேதி இந்த வ ழக்கில் கை து செ ய்யப்பட்டார் என்பதும், அவரிடம் போலீசார் கடந்த 3 நாட்களாக வி சாரணை செய்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அவருடைய ஜா மீன் மனு நீதிமன்றத்தில் வி சாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் ராகினி கைதை அடுத்து தற்போது நடிகை சஞ்சனா கல்ராணியும் இந்த வழக்கில் கை து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இன்று காலை சிபிஐ அதிகாரிகள் சஞ்சனா கல்ராணி வீட்டில் சோ தனை செய்ததாகவும் சோ தனைக்கு பின் அவர் கை து செய்யப்பட்டதாகவும் அவர் தற்போது சிபிஐ அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து இந்த வ ழக்கில் மொத்தம் இதுவரை 8 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்தடுத்து இரண்டு பிரபல நடிகைகள் போ தைப்பொ ருள் வி வகார வ ழக்கில் கை து செய்யப்பட்டு உள்ளது கன்னட திரையுலகில் பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை சஞ்சனா கல்ராணி, தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது