பைக்கில் பெண்ணுக்கு எமனாக வந்த குடை…! நொடியில் உயிர் பிழைத்த அதிசயம்… பைக்கில் செல்லும் போது கவனமாக குடை பிடிங்க…

வைரல் வீடீயோஸ்

பைக்கில் செல்லும் போது குடை பிடித்த பெண் ஒருவர் கீழே விழுந்த அதிர்ச்சி காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வாகனங்களில் செல்லும் போது மிகவும் நி தானமாக செல்ல வேண்டும்.
பைக்கில் இருந்து விழுந்த பெண்ணை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் உடன் வந்த நபர் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.

உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.

Mumbai: Commuters move through heavy rain at Fort area, in Mumbai, Saturday, July 4, 2020. (PTI Photo/Mitesh Bhuvad)(PTI04-07-2020_000078B)

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.