பேராண்மை படத்தில் அப்படி ஒரு நடிப்பு நடித்த வர்ஷா அஸ்வதியா இது? கண்டிப்பா நீங்க பார்ப்பீங்க ஏன்னா அவங்க நடிப்பு அப்படி..!!

செய்திகள்

ஒரு நாட்டின் விவசாயத்தில் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் ஏற்படுத்தும் பொருட்டு ஒரு செயற்கைக்கோள் அந்நாட்டின் விஞ்ஞானிகளால் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அந்த செயற்கைகோளை அ ழிக்கும் வகையில் வெளிநாட்டவர்கள் காடு வாயிலாக பல விதமான தொழில்நுட்ப ஆ யு தங்களுடன் ஊ டுருவி உள்ளனர். அ க் கு ம் பலை ஐந்து தேசிய மாணவர்படை மா ண விகளைக்கொண்டு கதாநாயகன்  கதை. இப்படி ஒரு கதையை கேட்கும் போது நம்முள் ஒரு வர்த்தக ரீதியிலான அம்சங்களைக்கொண்ட ஒரு திரைப்படம்தான் தோன்றும்.

ஆனால் அப்படி ஒரு திரைப்படத்தில் ப ழ ங்குடி இ ன மக்களின் வாழ்க்கையையும், அவர்கள் எப்படியெல்லாம்சமு தாயத்தால் வ ஞ் சிக்கப்படுகிறார்கள் என்றும், இ ட ஒ துக்கீடு குறித்து ஒரு தெளிவான புரிதலையும், பொதுவுடைமை கொ ள்கைகளையும், பொருளாதாரத்தையும், அ ரசியலையும் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் எளிதாக புரியும் வகையில் எடுக்க பட்ட திரைப்படம் தான் பே ரா ண்மை.

ஜனநாதன் இயக்கத்தில் 2009-ல், ஜெயம் ரவி நடிப்பில், வெளிவந்த படம் பே ராண்மை. இந்த படத்தில் ஜெயம்ரவி, சரண்யா, தன்ஷிகா, வர்ஷா அஸ்வதி, வடிவேலு, ஊர்வசி போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் கிட்டத்தட்ட 80 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இயக்குனர் ஜனநாதன் திறமை இந்த படத்தில் முழுவதும் தெரியும். ஜெயம் ரவிக்கும் இந்த படம் முக்கியமான படமாக அமைந்தது.

இந்த படத்தில் நடித்த வர்ஷா அஸ்வதியின் க வ ர் ச் சி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பேராண்மை படத்திற்கு பின்னதாக நீர்ப்பறவை, கங்காரு, நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற படங்களில் நடித்துள்ளார்.