பேண்டை இறக்கி இல்லாத சிக்ஸ் பேக்கோடு அதையும் காட்டிய நீத்து சந்தரா.! வைரலாகும் வீடியோ

கிசுகிசு

தெலுங்கு ஹிந்தி போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது மூலம்தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் அதன் விளைவாக அவர் 2009 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்த அவர்களும் என்ற திரைப்படத்தில் மாதவனுக்கு ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவான் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமாவில் வளர தொடங்கினாலும் அத்தகைய திரைபடத்தை தொடர்ந்து வேறு எந்த படமும் தமிழ் சினிமாவில் அவருக்கு கிடைக்காததால் அவர் மீண்டும் தெலுங்கு, இந்தி போன்ற படங்களில் பக்கம் தனது திசைதிருப்பி நடத்துக் கொண்டு வருகிறார்.

இப்படி ஒரு பக்கம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும் பொது நிகழ்ச்சி மற்றும் சமூக வலைதளங்களில் மற்றும் கி ளா மரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்  நீத்து சந்திரா.

இந்த நிலையில் நீத்து சந்திரா இம்முறை தனது பைசப்ஸ் மற்றும் தொப்புளை தூ க்கி கா ண்பிக்கும் வீடியோவை ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள் ளார் அத்தகைய வீடியோ தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.