பூவே பூச்சூடவா சீரியல் புகழ் நடிகருக்கு அழகிய குழந்தை பிறந்ததுள்ளது – அவர் வெளியிட்ட புகைப்படம்

செய்திகள்

கார்த்திக் வாசு தமிழ் சினிமா சீரியல்களில் நடித்து வரும் ஒரு இளம் நடிகர். இவர் கனா காணும் காலங்கள் தொடங்கி காதல் முதல் கல்யாணம் வரை என சீரியல் நடித்திருக்கிறார்.

தற்போது அவர் நடித்து வருவது பூவே பூச்சூடவா சீரியல் தான், இதில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

பிஸியாக நடித்து வரும் இவருக்கு எப்போதோ திருமணம் ஆகிவிட்டது. தற்போது இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம்.

இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தோடு ஷேர் செய்துள்ளார்.